Wednesday, May 5, 2021

கோவிட் வேக்ஸினேஷன்.

 கோவிட் வேக்ஸினேஷன் போட்டுக் கொண்டவர்களுக்கு கொரானாவினால் உயிர் ஆபத்து 90% இல்லை என்று வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்..! இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டு 20 நாள் ஆகிய பின் ஆபத்து மிக மிகக் கணிசமாகக் குறைகிறதாம்..!

அமெரிக்காவில் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் மாஸ்க் அணியாமல் வெளியே போகலாம் என்று கூட அறிவித்திருக்கிறார்கள்..! ஆனால் நாம் ரெண்டு டோஸும் போட்டுக் கொண்டு, வெளியே செல்லாமல் 20 நாட்கள் வீட்டிற்குளேயே இருந்தால், பிறகு நிம்மதியாக இருக்கலாம்..!
அதனால், வேக்ஸினேஷனை உடனே போட்டுக் கொள்வது அவசியம்..! முகநூல் நண்பர்கள் விவரமானவர்கள்; போட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
வேக்ஸினேஷன் போட்டுக் கொண்டவர்கள் கீழே ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்..!
இன்னும் முதல் டோஸ் போடாதவர்கள், யாரும் இருந்தால், தாமதிக்காதீர்கள்..!
இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்கள், due date வந்து விட்டது என்றால் தாமதிக்காமல் போட்டு விடுங்கள் நண்பர்களே..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...