Monday, May 24, 2021

உண்மையுடன் உரையாடுங்கள் நண்பர்களே..

 இது மேலோட்டமான கேள்வி என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை..

பெண் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் குழந்தைகளை அதாவது மாணவிகளோ மாணவர்களோ தங்களுடைய குழந்தைகளாகத்தான் பார்க்கிறார்கள்..என்னுடைய 26 ஆண்டுகால ஆசிரியப் பணி அனுபவத்தில் கண்டது..
ஆனால் ஆண் ஆசிரியர்கள் சிலருக்கு இந்தக் மாணவிகளை ஏன் அப்படித் தங்கள் குழந்தைகளாக பார்க்க முடியவில்லை?
ஏன் பாலியல் தொல்லை தருகிறார்கள்?
ஆணாதிக்கம், வளர்ப்பு முறை, பெண் அடிமைப் பொருளாகப் பார்க்கப் படுதல் போன்ற காரணங்கலோடு,
ஆண்களுக்கு (ஆசிரியர்களுக்கு)மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதற்கு வேறு என்ன உளச்சிக்கல் இருக்கிறது?

மாணவிக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு அளித்த PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை சுற்றி வளைத்த போலீசார்,....
மடிப்பாக்கத்தில் வசித்து வரும் ராஜகோபாலனை பிடித்து போலீசார் விசாரணை..
விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என காவல்துறையினர் குற்றச்சாட்டு..
May be an image of 1 person, beard and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...