Thursday, May 27, 2021

இப்ப உங்க செய்தி எல்லாம் போட முடியாது..

 ஹலோ..நாங்க கன்னியாகுமரில இருந்து பேசுறோம்.. இங்க வீடுலாம் மிதக்குது.. நெல்லு வாழை எல்லாம் மொத்தமா அழிஞ்சு போச்சு வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம் சாப்பாடு இல்லாம குழந்தைகே தெருவிலே நிக்கிறாங்க... கொஞ்சம் இதையும் நியூஸ்லே போடுங்கே

.
ஹலோ நாங்க சேசாதிரி ஸ்கூல வச்சி செம்ம டிரண்ட்லே போய்யிட்டு இருக்கோம் TRP ஏத்திட்டு இருகோம்.. இப்ப உங்க செய்தி எல்லாம் போட முடியாது.. நாங்க போடும் போது நீங்க உயிரோட இருந்தா பாருங்க ..
May be an image of 3 people, people standing and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...