
விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்.




உங்களை சுற்றி எதிராக நடப்பதைப் பற்றி கவலை படவேண்டாம்.
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்.
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். (சத்தியமாக சக்தி வாய்ந்த செயல்முறை]
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள்
போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
*விதைத்தவன் தூங்கி விடுவான் ...
*விதை தூங்காது ...
*எண்ணியவன் தூங்கி விடுவான் ...
*எண்ணம் தூங்காது ...
*எண்ணம்போல் வாழ்க்கை
*எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்
இந்த செய்தியை உங்களுக்கு பதிவிட எனக்கு வாய்ப்பளித்த ஈசனுக்கு மிக்க நன்றி.... நன்றி.... நன்றி....
No comments:
Post a Comment