Wednesday, May 5, 2021

சமயபுர அன்னையிடம்...

 அம்மன் திருதலங்கள்

இருப்பதென எனக்கு தெரியாது
ஆனால்...
அத்தணை தலங்களுக்கு ஒரே படைவீடாய் இருப்பது சமயபுர அம்மனின் அன்பு வீடே ஒன்று.
சமயபுர அன்னை
வேர யாரும் இல்லை
பாற்கடலில் பள்ளி கொண்ட ஸ்ரீ ரெங்க ரெங்கநாதரின் தங்கை ஆவார்
தனக்கும் காவேரி மடியினில் தனக்கு ஒரு படை வீடை தருமாறு ரெங்கநாதரிடம் கேட்ட போது ரெங்கநாதர் நான் உனக்கு காவேரியில் இடம் கொடுத்தால் நாண் எண்ண செய்வது எண விவாதம் பண்ணிணார் சமயபுர அன்னையிடம்...
அதணால் கோபமான அன்னை
ஸ்ரீ ரெங்க ரெங்கநாதருக்கு தலையில் இருந்து பாதம் வரை உணவு கூட உண்ணமுடியாத அளவுக்கு முத்துகளை இட்டார் அவருக்கு..அதணால் படுத்த படுக்கை ஆணார் திருமால்..
அவரின் முத்துகளை கண்ட
திருமாலின் உவமையவர்..
அன்னையிடம் மன்னிப்பு கேட்டு
தாயே மன்னித்து விடுங்கள்சற்று உங்கள் உக்கிரத்தை குறைத்து எம் பெருமாளுக்கு உதவுங்கள்..தாயே.. தாங்கள் மனகுளிர்ந்து.. என் பெருமாள் மீது இட்ட முத்துகளை நீங்குங்கள்...எண வேண்டிணார் அவர்..
அவரின் வேண்டுதலுக்குகாக
மனமிறங்கி உன் கணவரின் முத்துகளை எடுக்க தஞ்சையில் குடி கொண்ட என் சகோதரி ஆன புன்னை நல்லூர் மாரியம்மனிண் தீர்த்தத்தை கொடு முத்துகள் விலகும் என உறுதி அளித்தார்..
அதன்படி திருமாலும் புன்னைநல்லூர் மாரியம்மனின் தீர்த்தத்தை பருகவே முத்துகள் விலகி..உடல் நலம் பெற்று.. அன்னையிடம் தங்கைஎண கூடபாராமல் மன்னிப்பு கேட்டு.. நீ கேட்ட இடத்தை நான் அளிக்கின்றேண் மனதார அதை ஏற்றுகொள் என கூற அன்னை மிகழ்ந்து காவேரியின் கிளைநதியான கொள்ளிட கரைமேலே அருள் பாணித்தார்...
இதணால் தான் தீராத அம்மையும்..முத்துகளும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்பட்டால் சமயபுர அம்மனை நாடுகிறார்கள் மக்கள்.
மேலும் ஏழை பணக்காரண் எண பாகுபாடுண்றி ஒரே தலத்தில் அவர்களுக்கு திருமணத்தை நடத்தியும் மாங்கல்ய பாக்கியத்தையும் தருகிறார்..
தன் கண் முன் திருமணம் செய்யும் தம்பதியருக்கு..
ஓம் மகமாயி சமயபுர தாயே
சரணம் அம்மா.
May be an image of 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...