Sunday, April 17, 2022

கேள்வி பதிலின் தொடக்கமே...

 சரித்திரம் படைக்க ஜாம்பவானாக இருக்கத் தேவையில்லை... அவமானத்தை சேகரித்தாலே போதுமானது...

எல்லாம் போகப் போக சரியாகி விடும் என்கிற ஒற்றை நம்பிக்கையே.... மனிதனை சங்கடத்திலிருந்து சாகவிடாமல் தற்காத்துக் கொள்கிறது...‌
துன்பம் இன்பத்தின் தொடக்கமே... கேள்வி பதிலின் தொடக்கமே...
விதை மரத்தின் தொடக்கமே... மண்வாசனை மழையின் தொடக்கமே... இரவு விடியலின் தொடக்கமே... ஒவ்வொரு விடியலும் புதிய தொடக்கமே...‌
வாழ்க்கை வீழ்த்த வீழ்த்த எழுந்து கொண்டே இருப்பதே.... உயிர்ப்பு, உவகை, வெற்றி...
உனது வாழ்வில் வசந்தங்கள் நிச்சயம் வரும்... எப்படி என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவையில்லை...வசந்தங்கள் நிச்சயமாக வரும்... நம்பிக்கை வைத்து முன்னேற முயன்றாலே போதும்... நிச்சயம் வரும்..‌‌.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...