Monday, April 25, 2022

🗃காசேதான கடவுளடா🗃

 

🤓ஒரு பிச்சைக்காரன்
கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக் கொண்டு இருந்தான்
😉 😊 😍 அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள் போதிய வருமானம்
இல்லாமல் கடை வீதிக்கு சென்றான்
🍷🍾 அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுத்தான்
🍷🏄🏾🏌 அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர் மேலும்
ஓசியில் குவாட்டரும் கிடைத்தது
🤓 போதையில் பிச்சைக்காரன் சொன்னான்
😄 தெய்வமே நீ இங்கையா இருக்கெ நா
இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறாய்
என்றல்லவா நினைக்கிருந்தேன்
👎🏾 இது தான் இன்றைய உலகமோ👍🏾
💋நன்றிகளும்
பிரியங்களும்💋
May be an image of text that says 'நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லாதானே இருக்கு, உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம் கோவிலுக்குச் சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டுவிட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு என்று கேட்கிறோம்... நாம் அவர்களிடம் சொல்வது போல 'கடவுள் நம்மிடம் சொன்னால் என்னவாகும்... உனக்கு கை, கால் இருக்கு உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா. இல்லாதவன் இல்லை என்று கேட்கும்போது கொடு... பிச்சைக்காரன்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...