Sunday, April 17, 2022

பெருந்துயரம் 🙏🏿

 தமிழகத்தின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள மேகாலயா சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கனவுகளோடு பயணித்த அந்த இதயம் நின்றுபோனதை இன்னும் என்னால் நம்ப இயலவில்லை.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
May be a closeup of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...