Monday, April 18, 2022

அந்த வேட்பாளர் வெற்றி.

 தேர்தல்ல போட்டியிடுற ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவா வாக்கு சேகரிக்க சென்ற தன் சொந்த கட்சிக்காரங்கள தன் வீட்டுக்கு அழைத்து சாப்ட சொன்னப்ப மறுத்துட்டு வெளில போய் இவன் வீட்லலாம் சாப்டனுமானு பேசிக்கிட்டாங்க..

இத கேட்ட அந்த வேட்பாளர் தன் தலைமையிடம் இத பத்தி செல்லும்போது.. தலைமையில இருந்து வந்த பதில்..
"இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு ஜெயிச்சிட்டு வாங்க" னு மட்டும் சொல்லிட்டாங்க.
தேர்தல் முடிவு. அந்த வேட்பாளர் வெற்றி.
தலைமையிலிருந்து அவசர அழைப்பு.. அமைச்சர்கள் பட்டியல் வாசிக்கப்படுகிறது.
#உணவுத்துறை_அமைச்சர் தனபால் னு. எல்லார்க்கும் ஆச்சர்யம்.
அப்பரம் கொஞ்ச நாள் கழிச்சி இன்னோரு அறிவிப்பு.. "சபாநாயகர் தனபால்". இந்த அறிவிப்ப சொல்லிட்டு தலைமை சொன்ன விளக்கம்.. உன் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னவங்க அத்தனை பேரும் அடுத்த 5வருசத்துக்கு உன் பேச்ச மீறி நடக்க முடியாதுனு‌.
அது தான் அம்மா ஃ துணிச்சலான தலைவி (படம் சும்மா போட்டுள்ளேன்)
May be an image of tree, sky and body of water

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...