Monday, April 18, 2022

* ஐஸ்வர்யம்*

 *ஐஸ்வர்யம் என்றால் பண கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல*

*வீட்டு வாசலில் பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்*
*வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்*
*எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்*
,*அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்*
*மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை ஐஸ்வர்யம்*
*பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்*
*இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம்*
*பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்*
*உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்*
*பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்*
*இயற்கை அழகு ஐஸ்வர்யம்*
*உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம்*
*அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம்*
*புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம்*
*குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம்*
*கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்*
*ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம்*
*ஐஸ்வர்யம் என்றால் கையில் என்னும் பணக்கட்டு அல்ல*
*கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம்*
*மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...