Thursday, April 7, 2022

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது.

 திமுக அரசை கண்டித்து விழுப்புரம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக.,வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுக.,வினர் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...