டில்லியில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். இவர் பதவியில் இருந்த போது ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அதனை பற்றிய தகவலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒருவர் கேட்டு இருந்தார். அந்த தகவல்கள் நமக்கு அதிர்ச்சி தருபவையாக இருந்தது. முதல்வரின் குடும்பம் இருந்த வீட்டில் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் 31 ஏசிகள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் இருந்து உள்ளன.
இன்னும் பல மக்களின் வீட்டில் விசிறி கூட இல்லை, சிலருக்கு வீடே இல்லை. ஆனால் மக்கள் பணமோ இங்கு வீணாக போய் கொண்டு இருக்கிறது. இந்த வீட்டு மின் பயன்பாட்டில் சில மாற்றங்களை செய்வதற்கு மட்டு 17 இலட்சம் ஆகியது. இப்போது இந்த வீட்டிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர இருக்கிறார். அதற்காக வீட்டை புதுபிப்பதற்கு மட்டும் 35 இலட்சம் ஆகி உள்ளது. காசு பணம் துட்டு மணி மணி மணி.
No comments:
Post a Comment