Friday, September 26, 2014

ரசிகர்களை நன்கு அறிந்த ரஜினி கலைஞர்!!



என்னை பொறுத்தவரை கலைஞர் அவர்களுக்கும், ரஜினிகாந்த் அவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.

* இருவருமே அவர்களின் ரசிகர்களின்/தொண்டர்களின் பலத்தை தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்துபவர்கள்.

* இருவருமே "நீங்கதான் எனக்கு எல்லாமே" என்று தமிழர்களை ஏமாற்ற தெரிந்தவர்கள்.

* இருவருமே யாருக்குமே வழி விடாமல் இன்னும் பதினாறு வயசு என கற்பனையிலேயே இருப்பவர்கள்.

* இருவருமே "இதுதான் எனக்கு கடைசி (படம்/தேர்தல்) என்று எப்போது தேர்தல்/படம் வந்தாலும் சொல்பவர்கள்.

* இருவருமே வியாபார யுக்தி தெரிந்தவர்கள்.

* இருவருமே தக்க சமயத்தில் ஒதுங்கி பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்து விடுபவர்கள்...

* இருவருமே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி வாழ்க்கையை தொடங்கி இன்று கோடிகளில் புரள்பவர்கள்.

* இருவருமே எத்தனை ஆதாரங்கள் காட்டினாலும் சொன்னாலும் "என் தலைவன் தான் சிறந்தவன்" என்று மூச்சை பிடித்து பேசும் செம்மேறி ஆட்டுகூட்டத்தை சேர்க்க தெரிந்தவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...