Sunday, September 28, 2014

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: நீதிபதி குன்ஹாவுக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: நீதிபதி குன்ஹாவுக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: நீதிபதி குன்ஹாவுக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது, ‘

‘ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் நீதிபதி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார்.

ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம். ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்க்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது’’ என்று கூறினார். 


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீ்ர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா, சட்டத்தின் எல்லையை மீறி செயல்பட்டுள்ளார் என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறி உள்ளார். குன்ஹா, ஊழல் தடுப்பு சட்ட விதிகளின் கீழ் தீர்ப்பளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ள அவர், அபராதம் விதித்ததில் நீதித்துறையின் கோட்பாடுகளை மீறி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் தான் எங்களுக்கு முதல்வர் !

பல தடைகளை கடந்து... திரும்ப வருவீர்கள்... 
she has to come back... no other go for Tamil nadu... otherwise Tamil Nadu will be dark again. Whatever was the issue , as a common man I saw good things happening around the state when I went India this time. The best thing was a very old woman walking with a stick she was eating in amma vunavagam. When I went inside almost everyone who are eating there was very old. I was so happy that they can eat here....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...