Saturday, June 24, 2017

கேரளாவை கலக்கி வரும் தமிழ்ப்பெண் உமா...

அதவிட பட்டுக்கோட்டை பொண்ணுனு சொன்னா சரியா இருக்கும்.. 
சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஒட்டங்காடு கிராமம் 
பி. எஸ். சி படித்து விட்டு 2009 ஆம் ஆண்டு IFS தேர்வில் வெற்றி பெற்று 2013 ஆம் ஆண்டு முதல் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.. தற்போது சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பிடிபட்ட யானை தந்தங்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரின் மூலமாக பணபலம் படைத்த அரசியல் தொடர்பு கொண்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரையும் துணிச்சலுடன் பிடித்து தற்போது கேரளா காடுகளில் யானைகள் காவலனாக வலம் வரும் வீரப்பெண்.

Image may contain: 1 person, smiling, closeupImage may contain: one or more people, people standing, outdoor and nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...