பொரித்த பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்…

பெருங்காயம் (Asafoetida) வெப்பத் தன்மையுடன் (Heat) கூடிய கரகரப்புச்சுவை கொண்டது. எண்ணற்ற
மருத்துவ பண்புகள் இந்த பெருங்காயத்தில் இருந்தாலும், அளவோடு இருந்தால் மருந்தாகவும், அளவுக்கு மிஞ்சினாலும் நோயாகவும் பய ன்படுகிறது.
ஆகையால் வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்ப
ட்டவர்கள் யாராக இருந்தாலும், பொரித்த பெருங்காயம் (Asafoetida) அரை கிராம் எடுத்துக் கொண்டு அத்துடன் சிறிது பனை வெல்லத்தை (Palm Cheese) சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் (Abdominal Fatigue), வயிற்று வலி (Stomach Pain) போன்றவை வந்த அடையாளம் இன்றி ஓடி மறையும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.

No comments:
Post a Comment