
இறைவனின் பாவ தோஷத்தை நீக்கிய புண்ணிய தலம் குறித்த அரிய தகவல்
இறைவனின் பாவ தோஷத்தை நீக்கிய புண்ணிய தலம் குறித்த அரிய தகவல்
மனிதர்கள் செய்யும் பாவ தோஷங்களை நீக்க, இறைவனை நாடி வணங்கி தனது பாவ தோஷங்களை
போக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இறைவனின் பாவ தோஷங்களை போக்க எவ ராலும் முடியாது அல்லவா? ஆனாலும் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்க வும் சிலநேரங்களில் அதர்மத்தின் வழி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடு கிறது. அதனால் அவர்கள் பாவ தோஷங்கள் உண்டாகின்றன• அந்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, தூய்மை அடைவதற்கும் ஒரு திருத்தலம் உண்டு. அந்த திருத்தலத்தை பற்றித்தான் இங்கு சுருக்கமாக காணவிருக்கிறோம்.

மகாபலி சக்ரவர்த்தி (Mahabali Chakravarthi) வதம் செய்த திருமால் (Thirumal) தன் தோஷம் (Dosham) நீங்க, சூணாம்பேடு (Soonambedu) வில்லிப்பாக்கத்தில் (Villippakkam) உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் திருத்தலம் (Aulmigu Agatheeswarar Temple) மூலமாக தோஷம் நீங்கியதாகவும், இதே போல, பிரம்மதேவன் (Lord Bramma) படைப்புத் தொழிலில் மேம்படவும், தேவேந்திரன் (Devendran)… அகலிகை (Agaligai) வஞ்சித்த தோஷம் நீங்கவும், சந்திரன் (Moon) … தட்சன் (Dhakshan) செய்த யாகத்திற்குத் தடையாக இருந்ததால் ஏற்பட்ட தோஷத்தையும் இத்தலத்து இறைவன் (God) நீக்கிக் கொண்டதாகவும் கூறப்படு கிறது.

No comments:
Post a Comment