Sunday, June 18, 2017

எடுத்ததுக்கெல்லாம் CBI விசாரணை கேட்கும் அரசியல் கட்சிகள் ஜவாகிருல்லா விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அல் உம்மா நிறுவனர்களில் ஒருவரும் , தடை செய்பப்பட்ட பயங்கரவாத அமைப்பான சிமி (SIMI) யின் முன்னாள் உறுப்பினருமான ஜவாஹிலுல்லா மீது CBI அன்னிய பண மோசடி வழக்குத் தொடர்ந்து அதில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கியது நீதிமன்றம் !
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ஜவாகிருல்லா !
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜவாகிருல்லாவின் சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது !
தீர்ப்பு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் ஏன் இன்னும் ஜவாகிருல்லா சரணடைய வில்லை? ஏன் காவல் துறை அவரை கைது செய்யவில்லை ?
எடுத்ததுக்கெல்லாம் CBI விசாரணை கேட்கும் அரசியல் கட்சிகள் ஜவாகிருல்லா விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?
மோடி அரசின் பண வாபஸ் நடவிடிக்கையையும் , வெளி நாட்டு நன்கொடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று புரிகிறதா ?
In The Court Of :VI ADDITIONAL JUDGE
Case Number :CRLA/0000217/2011
Date : 16-06-2017
Both Criminal Appeal Nos. 217 and 218 of 2011 are dismissed thereby confirming the judgment of conviction and sentence dated 30th September, 2011 in CC No.1123 of 2004 passed by learned Additional Chief Metropolitan Magistrate, Chennai.
It is hereby directed to trial court to secure the appellant/ accused to serve sentence as expeditiously as possible in order to meet out ends of justice. It is needless to say that Remand period if any undergone by the appellants will be set of u/s.428 of Cr.P.C.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...