Saturday, June 24, 2017

ஓட்ஸ் கஞ்சி குடித்தால் சர்க்கரை நோய் அதிகமாகுமாம் இன்னைக்கு சொல்றாங்க...

கடந்து பல ஆண்டுகளா ஓட்ஸ் சக்கரை நோய்க்கு நல்லது என்று கூறிய டாக்டர்கள், அதை விளம்பர படுத்திய ஊடகங்கள், இவர்களை என்ன செய்வது ??? இங்கு விளையும் தானியங்களை உண்பது தான் நம் உடலுக்கு சிறந்தது...இந்து உலகமே கார்பரேட் வியாபாரத்தை நோக்கி இயங்கி கொண்டு இருக்கிறது தற்சார்ப்பு வாழ்க்கைக்கு நாம் மாறாவிட்டால் பெரு நிறுவங்களிடம் கை ஏந்தும் நிலைமை உருவாகும் அன்று அவர்கள் சொல்லும் உணவு ஓட்ஸ் போன்று ஒரு உணவு மட்டும் தான் கிடைக்கும் எனபதை அறிந்து கொள்ளவேண்டும்.....இதில் மிக பெரிய சோகம் என்னவென்றால் நாம் இந்து, இந்திய என் தேசம் , தேச பற்று, பக்தி, என்று பேசும் பாஜக தான் உணவு பொருட்களுக்கு 100 % நேரடி "அந்நிய" முதலீடுக்கு அனுமதி அளித்து உள்ளது என்பது... இந்த கார்பரேட் அரசியலை அடியோட ஒழிக்க நினைக்கும் நாம் தமிழர் தான் தன நாட்டு மக்களை பாதுகாக்கும் உண்மையான தேச பற்றுள்ள கட்சி என்பது இவர்களுக்கு புரியுமா ???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...