Tuesday, July 24, 2018

செட் பிரிக்கப்பட்டது.

காலை 9 மணி...
தளபதி ஸ்டாலின் வீட்டில் இருந்து புறப்படுகிறார்.
காலை 10 மணி... 
பாராளுமன்ற வாசலில் ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு.
10.10 மணி..
பாராளுமன்றம் ஆரம்பம்.
10.15 மணி..
கருணாஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள்
கலைஞர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி புகழ் புராணம் பாடுவார்கள்.
11.00 மணி..
பாஜ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
11.30 மணி..
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி. 99 எம்எல்ஏக்களும் ஏகமனதாக தீர்மானத்திற்கு ஆதரவு.
12 மணி..
பாராளுமன்ற செட் பிரிக்கப்பட்டது. அனைவரும் அண்ணா அறிவாலயம் உள்ளே உள்ள கேண்டீனுக்கு புறப்பாடு.
12.05 மணி..
ஸ்டாலினுக்கு தயிர்வடை பரிமாறப்பட்டது.
வடை சுட்ட சமையல்காரரை ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
.... #டொய்ங்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...