Saturday, July 21, 2018

*இணையதள குற்றங்களுக்கு புகார் கொடுப்பது எப்படி*

😱இணையதளத்தில் எவையெல்லாம் பற்றி புகார் கொடுக்கலாம். கீழே சில பட்டியல்
👹ஆபாச மெசேஜ் அனுப்புவது
👹ஆபாச போட்டோ போடுவது
👹ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது
👹போலி ID உருவாக்கி தன்னை மற்றவர் போல் காட்டிக்கொள்வது
👹ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது
🚫இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்
🚫குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்
🚫ஹேக்கிங் செய்வது
🚫இன்டர்நெட் வழியாக திருடுவது, திருடப்பட்டதை வாங்குவது
🚫அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது
போன்ற குற்றங்களுக்காக அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்
👮🏻‍♂சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி
மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.
💸 மேலும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
🏛அருகில் உள்ள காவல்நிலையத்தில்
நீங்கள் நேரில் புகார் கொடுக்கலாம் அல்லது
📮தபால் மூலமாகவும் கொடுக்க முகவரி
📮Cyber Crime Cell Chennai
Assistant Comissioner of Police,
Cyber Crime Cell,
Commissioner office Campus
Egmore,
Chennai- 600008.
*ஆன்லைன் மூலமாக புகார் கொடுக்க*
http://www.tnpolice.gov.in/CCT…/ComplaintRegistrationPage?0
*இமெயில் மூலமாக புகார் கொடுக்க*
email:cidap@cidap.gov.in
email: info@cidap.gov.in
email: cbcyber@tn.nic.in

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...