நீதி அரசர்களும்(?)
நீதி மன்றமும்(!)
முழுக்க முழுக்க பா.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இருக்கிறது. ஆளும் மத்திய அரசால் நீதி மன்றத்தை மீறி காங்கிரஸ், திமுக மெகா கொள்ளையர்களை தொடக்கூட முடியவில்லை. இது இந்திய வரலாற்றிலேயே மிக மிக அருவருக்கத்தக்க நிகழ்வாகும். காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு திருடி தப்பிக்க திட்டமிட்டே நீதிபதிகளை நியமித்தும் இருக்கிறார்கள்.

திரு.மோடி, ஜெயலலிதா என்ற லேடி யிடம் அரசியல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருந்திருக்கிறது என்பதே இப்போது தெள்ளத்தெளிவாகிறது. கொள்ளையர்களை தண்டிக்காதவரை பாமரனுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரப்போவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment