ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையில் திமுக அக்னி பரிட்சை செய்து தனதுமீதான குற்றத்தைை தவறு என நிரூபிக்க வ்ண்டும் என அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் வாழைப்பாடி ராம மூர்த்து பேட்டி கொடுத்தடன் சோனியாவும் குஜ்ரால் மந்திரி சபையில் இருந்து திமுக விலகவே ண்டும் என அப்போதைய பிரதமர் குஜ்ராலுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் மந்திரி பதவியை விட்டு தராமல் ஆட்சியை பதவி இழக்க செய்த பெருமை மிகு தலைவர் தான் நமது கட்டு மரம்.. ஆப்பசைதத காங்கிரஸ் என சோனியாவை தரம் வாழ்ந்து விமர்சித்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை தான் இன்று சோனியா திறந்து வைத்துள்ளார்.. தனது கணவர்பதவி இழந்ததும்உயிர் இழந்ததற்கும் காரணமாக இருந்த திமுக வுடன் மீண்டும் கூட்டணி வைத்த போது மறைந்த முதல்வர் ஜெ. சொன்ன வார்த்தை என்ன தெரியுமா??சோனியாவுக்கு பதி பக்தியும் கிடையாது தேச பக்தியும் கிடையாது என கடுமையாக விமர்சித்தார்.. அது உண்மை தானே நண்பர்களே???


No comments:
Post a Comment