Wednesday, December 19, 2018

உண்மை உண்மை உண்மை..........

அந்த 75 நாளும் அப்பல்லோ ஹொஸ்பிடல்ல வேள செய்யற ஆயா நர்ஸ் டாக்ட்டர் எல்லோரயும் தன்னோட கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால தான் வேறு யாரும் உள்ள போக முடியல, அந்த 75நாளும் அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு மற்ற செலவுகள் எல்லாம் சசி குடும்பம் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கும், இப்படி ஒரு ராணுவ கட்டுப்பாடு எப்படி கிடைக்கும், இப்படி தான், அந்த 75 நாளும் வார்டு பாய் டாக்ட்டர் எல்லாரும் வெறும் இட்லி மாட்டுமா சாப்பிட்டுருப்பாங்க, பிரியாணி குவாட்டர்,.. தினமும் இந்த பார்ட்டி தான், அதனால தான் சசி குடும்பம் சொன்ன மாதிரி கேமரா இல்ல எந்த அமைச்சரும் உள்ள போக முடியல போலீஸ் செக்கூரிட்டி இல்லாமலே யாரும் உள்ள போகாம பார்த்துக்கிட்டா... இப்போ சொல்லுங்க 75 நாளைக்கு சாப்பாடு செலவு 1 கோடி ஆகும்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...