Monday, December 17, 2018

ஒரு சந்ததியினரையே முன்னேற முட்டுக்கட்டை போட்டவனுங்க....தன் குடும்பம் செழிக்க தமிழன் தத்தளிக்க காரணமானவன்.

இந்தி எதிர்ப்பையும் 
மொழிஆதிக்கத்தை எதிர்த்து 
பள்ளிப்பருவத்திலேயே போராட புறப்பட்ட போராளிதான் கலைஞர்.

Image may contain: text

இந்தியாவின் பல்வேறு மொழிப்புலமையினை வளர்க்க தெரியாமல் ...

இந்தியை தடுத்தாராமாம்,


வேண்டாம் என்று சொல்ல அறிவு தேவை இல்லை, அதை வளமாக கற்றுக்கொடுக்க வழிவகை செய்திருக்கலாம்..

ஒரு மொழி கற்றால் தாய்மொழி அழிந்து விடுமாம் 
இது பகுத்தறிவா 

அறிவு இல்லாதவன் செய்த வேலை

ஆங்கிலேய அடிமைத்தனத்தால் கூலிக்கு மாரடித்த பைத்தியக்காரத்தனம் இது ..

இந்தி எதிர்ப்புப் கேவலமாக இல்லை..
அவரு பள்ளியில் படித்து கொண்டு இருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டு இருந்தது.

இதுல ஹிந்தி எங்கே வந்தது.
புளுகுரதுவந்தா ஒரு நியாயம் வேணாமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...