Saturday, December 22, 2018

பாண்டேயும் ரஜினி டிவியும்:

ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் அமர்த்தப்படும் முன்பு NON-Compete என்று சொல்லப்படுகிற அக்ரீமெண்ட்ல கையெழுத்திட்டு போடுவாங்க, அதாவது இந்த நிறுவனத்தில் இருந்து நீங்க ராஜினாமா செஞ்சா அடுத்த பன்னிரண்டு மாசத்துக்கு எங்களை போன்ற நிறுவனத்தில் இதே போன்ற வேலைய செய்ய கூடாது, இப்போ பாண்டே இந்த அக்ரீமெண்ட்ட மீறி இருக்க வாய்ப்பு அதிகம், இது தான் இந்தியா!!! இங்க யாரும் எதுவும் பண்ணலாம், ரஜினி போல backup support இருந்தா எல்லா விதியும் மீறலாம், இல்லாட்டி இவங்க என்ன பண்ணுவாங்கன்னா பன்னிரண்டு மாசத்துக்கு அபீசியலா இல்லாம வேலை பண்ணுவாங்க, so legally you can not take action. இது இந்திய கார்போரேட்ல சகஜமா நடக்கற ஒன்னு, இதனால தான் இந்தியா வளராது என்பது புரிந்தவர்களுக்கு தெரியும்!!! இப்போ சர்க்கார் படைத்து கதை இன்னொருவருடையது என்று Proof இருக்குன்னா அவருக்கு பல கோடிகளில் நஷ்ட ஈடு கொடுத்திருக்கணும், மறுபடி மறுபடி பின் வாசல் வழியா சமரசம் பண்ணிக்கறதால கீழ இருக்கறவன் மேல வரவே முடியாது, இந்த நாட்டிலே இதையும் ஒரு ஆன்டி-டெமோக்ரஸிக்கு உதாரணமா சொல்லலாம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...