நேப்பியர் பிரிட்ஜிலிருந்து காலேஜ் ரோடு பாந்தியன் சாலை சந்திப்பு வரையில் கடையேழு வள்ளல்கள் பெயரில் படகு துறை அமைக்கப்பட்டது. கூவம் முற்றிலும் தூர் வாரப்பட்டு சிமேண்ட் அடிதளம் இடப்பட்டு செம்பரம்பாக்கம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து புது வெள்ளம் பாய்ந்தது.1971_72ல்.
படகு சவாரியும் உண்டு.
பிறகு பெருந்தொகை ஒதுக்கி முதலைக் கதையை சொல்லி முழுவதையும் ஆட்டய போட்டார் கலைஞர்.
இரண்டு மாதங்கள் கழித்து சாக்கடையை கூவத்தில் கலக்கவிட்டு பாதாள சாக்கடை கட்டியதாக கணக்கு காண்பித்து பல கோடிகள் கபளீகரம்... .

No comments:
Post a Comment