Thursday, December 20, 2018

பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை .

இந்த நாள் இனியநாள்: - சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பிச்சாண்ட திருக்கோலமாய் காட்சி.
::
சூரிய உதயம்: - 6.24
::
21, Friday , December 2018
விளம்பி வருடம், மார்கழி 6-ம் தேதி
::
நல்ல நேரம்
காலை
6.00 - 9.00
மாலை
5.00 - 6.00
::
ராகு காலம்
10.30 - 12.00
எம கண்டம்
3.00 - 4.30
::
குளிகை
7.30 - 9.00
::
திதி
சதுர்த்தசி
நட்சத்திரம்
ரோகிணி
::
சந்திராஷ்டமம்
விசாகம், அனுஷம்
::
இன்றைய ராசிபலன்
மேஷம் - செலவு
ரிஷபம் - சுகம்
மிதுனம் - கவலை
கடகம் - வெற்றி
சிம்மம் - நன்மை
கன்னி - பயம்
துலாம் - பாசம்
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - ஆதாயம்
மகரம் - தோல்வி
கும்பம் - இன்பம்
மீனம் - லாபம்
::
விளம்பி வருடம், மார்கழி மாதம்
6ம் தேதி, ரபியுல் ஆகிர் 13ம் தேதி,
21.12.18, வெள்ளிக்கிழமை ,
வளர்பிறை சதுர்த்தசி திதி
இரவு 2:7 வரை; அதன்பின்
பெளர்ணமி திதி, ரோகிணி
நட்சத்திரம் இரவு 1:38 வரை;
அதன்பின் மிருகசீருஷம்
நட்சத்திரம், மரண யோகம்.
::
யோகம்: - சித்தயோகம்
::
சூலம்:- மேற்கு
பரிகாரம்: - வெல்லம்
::
விசேஷம்: - சிதம்பரம் சிவபெருமான்
தங்க ரதத்தில் பிச்சாண்ட திருக்கோலமாய் காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருமிலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர்
இத்தலங்களில் இராப்பத்து உற்ஸவ
ஸேவை. சிறிய நகசு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...