Tuesday, December 18, 2018

பிரதமர் வேட்பாளரை முன்னிருத்தாமல் திமுக கூட்டணி வெற்றி பெறுவது கடினம் என்று திமுக தலைமை அஞ்சுகிறது.

🌘🌘🌘🌘🌘
🌘
🌘 திமுக தலைவரின்
ராகுல் காந்தி முன்மொழிவு !
மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக
ராகுல் காந்தியை திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் முன்மொழிந்ததை
விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தவிர
வேறு எந்த கட்சியும் வரவேற்கவில்லை!
மம்தா பானர்ஜி ஒரு படி மேலே சென்று
எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்!
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக
அறிவிப்பது மோடி VS ராகுல் காந்தி என்ற
பொருத்தமற்ற போட்டிக்கு வழிவகுத்து விடும் என்று எதிர்கட்சித் தலைவர்கள்
நினைக்கிறார்கள்!
Image may contain: 1 person
ஆனால்
எப்போது எந்த தேர்தல் வந்தாலும்
மாநிலம் தழுவிய வெற்றியைப் பெறப்போவது
திமுக தான் என்ற சொல்லப்படும் நிலையில் ;
தமிழகத்தில் பிரதமர் வேட்பாளரை
முன்னிருத்தாமல் திமுக கூட்டணி
வெற்றி பெறுவது கடினம் என்று
திமுக தலைமை அஞ்சுகிறது என்ற
எண்ணத்தை தான் ஸ்டாலினின்
முன்மொழிவு உண்டாக்கி இருக்கிறது!
🔴 " புலி அச்சம் கொண்டவர்கள் அனைவரும்
என் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள்"
என்பதும் - பாசிஸ்ட் ஆட்சியை வீழ்த்த
ராகுல் காந்தியை வேட்பாளராக ஏற்போம்
என்பதும் ஒன்றுதான் 😀?
🌑
🔴
🌑

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...