Sunday, December 16, 2018

மந்திர தியானம்.

1. அரி ஓம் நமசிவாயா வசிய சுவாகா என்று தியானம் செய்ய தேகத்தில் நோய் அணுகாது.
2. அரி ஓம் அம் சிலி சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய யோக சித்திகள் உண்டாகும்.
3. அரி ஓம் இம் ஏ சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய பேய் பிசாசுகள் பிரம்ம ராசதைகள் நம்மை கண்டால் அலறும்.
4. அரி ஓம் ஐயும் நமசிவாய சுவாகா என்று தியானம் செய்ய புத்தி வித்தைகள் உண்டாகும்.
5. அரி ஓம் நமசிவாயா சுவாகா என்று தியானம் செய்ய நினைத்த காரியம் சித்தியாகும்.
6. அரி ஓம் நமசிவாய ஊம் நமசிவாய சுவாகா என்று தியானம் செய்ய தேகத்தில் குளிர், காய்ச்சல், தோ~ங்கள் விலகும்.
7. அரி ஓம் அரகர நமசிவாய ஓம் சுவாகா என்று தியானம் செய்ய தேக சித்தி, காரியசித்தி உண்டாகும்.
8. அரி ஓம் ஊம் சிவாய நம சுவாகா என்று தியானம் செய்ய குட்டம் 18ம் தீருவதோடு தேகத்தில் நோய் அணுகாது.
9. அரி ஓம் மங் சங் சிவாய நம சுவாகா என்று தியானம் செய்ய யாவும் ஸ்தம்பிக்கும்.
10. அரி ஓம் கங் கங் மவயநசி சுவாகா என்று தியானம் செய்ய அட்டம சித்துக்கள் உண்டாகும்.
11. அரி ஓம் பிலையும் புலையும் சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய பாண்டி முனி முதலானவைகளும் இசக்கி, பிரம்மராசதப் பேய்களும் நிவாரணமாகும்.
12. அரி ஓம் சிரியும் ஊம் சிவாய நமகா சுவாகா என்று தியானம் செய்ய தனக்குள் ஓடும் ஆராதாரத்தையும் காணலாம்.
13. அரி ஓம் நங் நமசிவாயா நமகா என்று தியானம் செய்ய சித்தானந்தத்தின் முடிவு தெரியும்.
14. அரி ஓம் சிவ ஓம் ரெயும் சிவாய ஓம் நமகா என்று தியானம் செய்ய எதிரிகள் வசியமாவார்கள்.
15. அரி ஓம் உங் உங் சிவாய நமகா என்று தியானம் செய்ய ஆத்ம யோக சித்தி உண்டாகும்.
16. அரி ஓம் சியும் சியும் சிவாயசி ஓம் கிலியும் சுவாகா என்று தியானம் செய்ய சகல வி~ங்களும் மீளும்.
17. அரி ஓம் நமசிவாயா நமா ஓம் சி ஓம் சுவாகா என்று தியானம் செய்ய மூலாதாரம் தோன்றச் செய்யும்.
18. அரி ஓம் யங் சிங் சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய சுவாதி~;டானந் தோன்றும்.
19. அரி ஓம் சிங் ஐயும் சுவாகா என்று தியானம் செய்ய மணிபூரகத்தின் முடிவு தோன்றும்.
20. அரி ஓம் வங் சிங் சிவாய நமா என்று தியானம் செய்ய அனாகதம் வெளியாகும்.
21. அரி ஓம் ஊங் ஓங் சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய விசுத்தி தோன்றும்.
22. அரி ஓம் சிங் சிங் சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய அக்கினியின் முடிவு தெரியும்.
23. அரி ஓம் ஐயும் கிலியும் சௌவும் சுவாகா என்று தியானம் செய்ய சித்தர் முனிவர்கள் தரிசனம் தருவர்.
24. அரி ஓம் மங் நங் சிவ ஜெய ஓம் சுவாகா என்று தியானம் செய்ய திருவருளும், குருவருளும் சித்தியாகும்.
25. அரி ஓம் சிங் சிங் சிவாயாநமா சுவாகா என்று தியானம் செய்ய திரிகால வர்த்தமானமும் ஞான சித்தியும் உண்டாகும்.
26. அரி ஓம் வங் சிங் யங் சிவாய நமா சுவாகா என்று தியானம் செய்ய அறுபத்து நான்கு சித்தும் ஆடும்.
27. அரி ஓம் அவ்வும் சிவாய நம சுவாகா என்று தியானம் செய்ய சிவசக்தி கருணை உண்டாகும்.
28. அரி ஓம் சவ்வும் வயநமசிவாயா சுவாகா என்று தியானம் செய்ய இருதய கமலத்தில் நிறைந்த சோதியை காணலாம்.
29. அரி ஓம் வம் ய நமசிவ சுவாகா என்று தியானம் செய்ய மதியும் ரவியும் ஒன்றுகூடி புருவ நடுச்சுழியில் கற்பூர தீபம் போல் சக்தியான சோதி பிரகாசிக்கும்.
30. அரி ஓம் கம் ரீங் சிம் சிவ சுவாகா என்று தியானம் செய்ய நவக்கிரகங்களின் தோசம் நீங்கும்.
31. அரி ஓம் சிம் சிரிம் சிவ சுவாகா என்று புருவ நடுச்சுழியை நோக்கி மனக் கண்ணால் தியானம் செய்ய பஞ்சபூதமொடுங்கி சிவ யோகியாவான்.
32. அரி ஓம் வம் வம் யாயா வசிய வசிய நமகா என்று உருவேற்றிக் கொண்டே வர அட்ட நாகங்களும் தன்னை கண்டால் தனது இருப்பிடம் போய் விடும்.
33. அரி ஓம் றங் கங் கெங் கணபதி யநமசிவ வரத வரத வசிய வசி நம என்று ஆயிரத்தெட்டு உரு செபித்து சித்தியாக்கி கொண்டால் புத்திர சந்தான விருத்தியும் செல்வமும் மென்மேலும் உண்டாகும்.
33 வது மந்திரத்தை தவிர மற்றவற்றை லட்சம் உரு ஏற்றி வர மேற்கண்டவை சித்தியாகும்.

1 comment:

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...