ஐயப்பன் கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்களை கிழித்து தொங்கவிட்ட இஸ்லாமியர் அக்பர் அலி!
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள அரசு நடந்துகொள்ளும் விதம் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பை தேடி தந்துள்ளது.
இந்துக்கள் எப்போதும் இஸ்லாமியர்களையோ கிறிஸ்தவர்களையோ தங்கள் எதிரியாக கருதுவதில்லை மாறாக நமது விழாக்களின் போது அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள் ஆனால் நீங்களோ (இஸ்லாமிய பெண்கள் ) ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள்
உங்களுக்கும் ஐயப்பனுக்கும் என்ன சம்பந்தம் இது போல் இந்து பெண்கள் மசூதிக்குள் நுழையவேண்டும் என்று கூறினால் ஏற்று கொள்வீர்களா?
இதுதான் மத சார்பின்மையா ஐயப்பனின் கோவத்திற்கு ஆளாகாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment