Monday, February 4, 2019

சாரதா சிட்பண்ட் மோசடி வெறும் நிதி மோசடி மட்டுமல்ல. தேசத்திற்கெதிரான மோசடி.

வெறும் 30000 கோடி பிரச்சினை அல்ல. முன்னாள் கவர்னர் கூறிய 5 லட்சம் கோடி கருப்புபண பிரச்சினை.
சாரதா சிட்பண்ட் நிறுவனர் சுதிப்தா சென் சிறுவயது காலகட்டங்களில் நக்சலாக இருந்தவர்.
அப்படித்தான் மக்கள் பொதுமக்கள் முதலீடீ செய்த 30000 கோடி பணத்தை கொடுத்து 60000 கோடி கள்ளப்பணமாக மாற்றி மக்களுக்கு சேரவேண்டிய பணத்தை கள்ளப்பணமாக கொடுத்து விட்டு மீதமிருக்கும் 30000 கோடியை நாம் பிரித்துக்கொள்ளலாம் என்று மம்தாவை அணுகியுள்ளார் சாரதா நிறுவனர்.
டீல் நன்றாக இருக்கவே மேற்கு வங்க மாநில எல்லையில் வங்காளத்தின் வழியாக பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டுக்கள் பெறப்பட்டது. இந்த காரியத்தை செய்ய உறுதுணையாக இருந்தது இன்றைய மேற்கு வங்க கமிஷ்னர் ராஜிவ்.
பேசிய படி 30000 கோடியை கொடுத்து 60000 கோடியை ராஜிவ் பெற்று மம்தா விடம் கொடுத்துள்ளார்.ஆனால் மம்தா சாரதா சிட்பண்டை ஏமாற்றி மொத்த கள்ளப்பணத்தையும் தானே வைத்து கொண்டு புழக்கத்தில் விட்டுள்ளார்.
தன் சொந்த மாநிலத்து மக்களை ஏமாற்றியுள்ளார். இதுமட்டுமல்ல முன்னாள் கவர்னர் கூறியது போல் இந்தியாவின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மம்தா பேனர்ஜி உதவியுடன் மேற்குவங்க மாநில எல்லை வழியாகவே 5 லட்சம் கோடியை பாகிஸ்தானில் பதுக்கி வைத்துள்ளனர்.
அதற்கு புரோக்கர் வேலை பார்த்தது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மந்திரியும் அவரது துணைவியாரும்.
நான் சிபிஐ அதிகாரியாக இருந்திருந்தால் கமிஷ்னரை கன்னத்தில் அறைந்து கைது செய்திருப்பேன். நான் குடியரசு தலைவராக இருந்திருந்தால் இந்நேரம் மேற்கு வங்கத்தில் ஆட்சியை கலைத்திருப்பேன்.
ஆனால் மோடி ஒரேகல்லில் 2 மாங்காய் அடிப்பவர். அவர் என்ன செய்வார் என்று நானும் உங்களுடன் இருந்து பார்க்க ஆர்வமாக உள்ளேன்.
மார்க்கண்டேய கட்ஜு
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
ஸர்வம் கிருஷ்ணார்ப்பனம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...