Wednesday, November 13, 2019

மஹாலக்ஷ்மி சொரூபமான 18 பொருட்கள் எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவையாவன :
1.மஞ்சள் கிழங்கு
2.குங்குமப்பூ
3.மரச்சீப்பு
4.ஏலக்காய்
5.ரவிக்கைதுணி
6.கஸ்தூரி மஞ்சள்
7.கருகமணி
8.அரக்கு வளையல்
9.சந்தணம்
10.பாக்கு
11.பச்சை கற்பூரம்
12.லவங்கப்பட்டை
13.குங்குமம்
14.கார்போக அரிசி
15.ஜாதிக்காய்
16.வெண்கடுகு
17.காதோலை
18.செந்தாமரை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...