Saturday, November 9, 2019

இதை சிதம்பரம் மக்கள் வுண்ணர வேண் டும்.

திருமாவளவன் -சிதம்பரம் தொகுதி எம்பி
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி( குன்னம்,அரியலூர்,
ஜெயங்கொண்டம்,காட்டுமன்னார்கோவில்,
புவனகிரி,சிதம்பரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது )
குன்னம்-அதிமுக
அரியலூர்-அதிமுக
ஜெயங்கொண்டம்-அதிமுக
காட்டுமன்னார்குடி-அதிமுக
புவனகிரி-திமுக
சிதம்பரம்-அதிமுக
வரலாற்றில் இதுவரை தன்தொகுதி சார்ந்த நலனிற்காக ஏதாவது வாயை திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை ஆனால் நாட்டில் கலவரம்,பிரிவினை ஏற்படுத்த முதல் நபராய் பேட்டி கொடுப்பார்
வரலாற்றில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரில் இதுவரை தொகுதி மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசியதே கிடையாது
பூமிக்கு சிதம்பரம் பாரம்
சிதம்பரத்திற்கு திருமா பாரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...