ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்...
தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...
“சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”
#பா_ரஞ்சித் ....
ரஞ்சித் அவர்கள் ஒரு விசயத்தை கவனிக்க வேன்டும் ..
பேட்ஸ்மென் பவுன்ட்ரி அடித்தால் ..
அதற்கான சிக்னலையும் ..
அதற்கான சிக்னலையும் ..
அவுட் ஆனால் அதற்கான சிக்னலையும்
அம்பயர் வழங்குகிறார் ..
அம்பயர் வழங்குகிறார் ..
அதெப்படி ஒரு சார்பு ஆகும் ..
அதை போல்தான் ...
இந்த தீரப்பை அனுக வேண்டும்
இந்த தீரப்பை அனுக வேண்டும்
தீர்ப்பளித்த ஐவரில் ஒருவர்
இஸ்லாமியர் ...
இஸ்லாமியர் ...
இவ்வளவு பேசும் ரஞ்சித் அவர்களே ..
பாகிஸ்தான் உள்ளிட்ட
இஸ்லாமிய நாடுகளில் ...
இஸ்லாமிய நாடுகளில் ...
ஒரு இந்து அதிபர் ஆக முடியுமா ....
தேசிய விளையாட்டு அணிகளில் சேர முடியமா ..
இங்கு அப்துல் கலாம்
ஜனாதிபதியாக இருந்தார் ...
ஜனாதிபதியாக இருந்தார் ...
துனை ஜனாதிபதியாக ஒரு இஸ்லாமியர் இருந்தார் .
இந்திய கிரிக்கெட் அணிக்கு
10 ஆண்டுகள் .
ஒரு இஸ்லாமியர் தான் கேப்டனாக இருந்தார் ...
10 ஆண்டுகள் .
ஒரு இஸ்லாமியர் தான் கேப்டனாக இருந்தார் ...
எங்களில் பிரிவுமில்லை ..
பேதமுமில்லை ..
பேதமுமில்லை ..
அதை செய்ய நினைக்காதீர்கள் ...
No comments:
Post a Comment