Tuesday, November 12, 2019

வாயி மயிறு மட்டும் இல்லாட்டி நாயி கூட சீன்டாது இவனுங்கள.

2009 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் சி. ராஜேந்திரன் 3,08,568 வாக்குகளை பெற்று #அதிமுக வெற்றி.
இல. கணேசன் 42,925 வாக்குகள் பெற்று #பாஜக தோல்வி.
2014 மக்களவைத் தேர்தலில் டாக்டர். ஜெ. ஜெயவர்த்தன் 4,38,404 வாக்குகளை பெற்று அதிமுக வெற்றி.
இல. கணேசன் 2,56,786 வாக்குகள் பெற்று பாஜக தோல்வி.
2019 மக்களவைத் தேர்தல் பத்தி நான் சொல்லவே தேவையில்லை...
உங்களோடு சேர்ந்து உள்ளதும் போச்சு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...