Saturday, November 16, 2019

அவனே கீழ்தனமனவன தானே அவன புத்தி எப்படி போகும்.

வயிற்றுப் பிழைப்புக்கு அரசியல் செய்யும் நாகரீகமற்ற திருமாவளவனே உன்னுடைய தரம் தாழ்ந்த பேச்சுக்கள் நீ எவ்வளவு கீழானவன் என்பதை மிக சப்தமாகவே விளக்குகிறது...
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
குறள் 193
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நீ ஒழுக்கம் இல்லாதவனாகவும் தரம் தாழ்ந்தவனாகவும் இருக்கின்றாய்... அறிவற்றவனிடம் அறிவுரை கூறுவது பயனற்றது...
________________________________________
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
குறள் 196 என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மனிதன் என்று கூறுவதற்கே நீ தகுதி அற்றவனாக இருக்கிறாய். உன்னை போன்றவர்களை மனிதன் என்று கூட கூறக் கூடாது என்கிறார் வள்ளுவர். நீ இந்த சமுதாயத்தில் ஒரு விஷச் செடியாக, ஒரு களையாக வளர்ந்து நிற்கிறாய்...
________________________________________
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.குறள் 972
(மு.வரதராசன் விளக்கம்:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.)
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க நீ மிகத் தாழ்ந்தவனாக உனது செயலால் விளங்குகிறாய்...
____________________________________
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்: குறள் 977
(மு.வ உரை:
சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
கலைஞர் உரை:
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை)
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கீழானவனான உனக்கு மிக உயர்ந்த மேடை கிடைப்பதால் வரம்பு மீறி செல்கிறாய்...
________________________________________
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. குறள் 454
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க நீ அறிவுள்ளவன் போன்று பேசினாலும் உனது அறிவு உனக்கு உதவுகின்ற கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் அறிவாகவே நீ விளங்குகிறாய்...
வள்ளுவரின் படி இது உனது குரல் அல்ல உன்னை இயக்குகின்றவர்களின் குரலாகவே இது இருக்கிறது...
________________________________________
நீ அறிவாளி என்றால் போப் அவர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட பாலியல் அடிமைகள் நிறைந்த இடம் சர்ச்சுகள் எனவும் (ஆதாரம்: https://www.bbc.com/news/world-europe-47134033) அதிகபட்ச தலித்துகள் உள்ள இடம் மசூதிகள் எனவும் (ஆதாரம்: https://www.bbc.com/news/world-asia-india-36220329) கூற உனக்கு ஆண்மை உள்ளதா?
_________________________
ஹிந்துக்களின் பொறுமையை நீ இயலாமை என்று நினைக்கின்றாய் உனக்கு காலம் பதில் சொல்லும்...
_________________________
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.குறள் 460
மு.வரதராசன் விளக்கம்:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
என்ற வள்ளுவரின் வரிகளை நினைவில் நிறுத்து, உனது சேர்க்கை சரியில்லை, வள்ளுவரின் வாக்கிற்கிணங்க இதுவே உனது அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...
கீழ்மை நிலையை அடைந்த உனது வீழ்ச்சி வெகுதொலைவில் இல்லை.
Image may contain: 1 person, beard and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...