ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகள் கிறிஸ்தவ NGOக்கள் பண பரிவர்த்தனை நடந்துள்ளதா?
சென்னை சத்யபாமா (ஜேப்பியார்) கல்வி நிறுவன குழுமத்தில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகலாக வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது 1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நூறு கோடிகள் பணம், கணக்கில் வராத பல ஏக்கர் நிலப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை மற்றும் பிற பகுதிகளில் பொறியியல் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரி, நர்ஸிங் கல்லூரி, இண்டர்நேஷனல் பள்ளிக்கூடங்கள் என 50 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இதனை நிறுவகித்த ஜேப்பியார் ஒரு கிறிஸ்தவர், எம்.ஜி. ஆரின் பாதுகாவலராக இருந்தவர்.
சென்னை லயோலா கல்லூரி வழிகாட்டுதலின்படியும் நிதியுதவியும் வழங்கி, இந்த நிறுவனங்களை சிறுபான்மையினருக்கான சிறப்பு அந்தஸ்தின்படி பதிவு செய்து, பல சலுகைகளை இதுவரை பெற்று, பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ளதாக தெரிய வருகிறது.
சென்னை லயோலா கல்லூரி வழிகாட்டுதலின்படியும் நிதியுதவியும் வழங்கி, இந்த நிறுவனங்களை சிறுபான்மையினருக்கான சிறப்பு அந்தஸ்தின்படி பதிவு செய்து, பல சலுகைகளை இதுவரை பெற்று, பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ளதாக தெரிய வருகிறது.
ஜேப்பியார் தமிழக அரசியலில் பலம் பொருந்திய நபராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்துள்ளார். தன்னை எதிர்த்து பேசுபவர்களை அடையாளம் தெரியாமல் தன் கல்லூரி பேருந்துகள் மூலம் விபத்து ஏற்படுத்தி பல கொலைகள் நடத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் இவர் இறந்து போனார். இவருக்கு இரண்டு பெண்கள் நிர்வாக போட்டியால் இருவருக்கும் கடுமையான குடுமிபிடி சண்டை அடிக்கடி நடப்பது அந்த கல்லூரி மாணவர்கள் அறிந்த அன்றாட நிகழ்வு.
இந்த சமயத்தில் லயோலா கல்லூரி பாதிரியார்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி நிர்வாகத்தை பிரித்துக் கொடுத்துள்ளனர்.
கடந்த மோடி ஆட்சியின் போது மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ NGO க்களின் வரவு செலவுகளை ஆராயும் போது, பல NGO க்களின் பல ஆயிரம் கோடிகள், வருடாந்தோறும் பண பரிவர்த்தனைகள் இவர்கள் நடத்தும் கல்லூரிகளின் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேப்பியாரின் இரண்டாவது பெண் ரெஜினா போதை பழக்கத்திற்க்கு அடிமையானவர். இவர் தன் கல்லூரி தோழன் இயக்குநர் அட்லி மற்றும் .............நடிகர் ஆர்யா உதவியுடன் லயோலா கல்லூரி விஸ்காம் பிரிவு மாணவர்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தை தூக்கி பிடிக்கும் பல சினிமாகளுக்கு பண உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த ஒருவரை மதம் மாற சொல்லி வற்புறுத்தியது இந்த கும்பல். அவர் மாறாமல் யூ ட்யூப் வழியாக செய்தியை போட்டுடைத்துள்ளார்.
தீபாவளியன்று ரிலிஸ் ஆகிய நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் விளம்பர செலவு மற்றும் அப்படத்தில் விஐய் போடும் ௹பாய் 2000 பெருமானமுள்ள காவி வேட்டி, கருப்பு சட்டை, கிறிஸ்தவ டாலர் ஆகியவை ரசிகர்களுக்கு இலவசமாக இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்க்காக சில கோடிகளை செலவு செய்துள்ளது.
இந்து ரசிகர்களை கிறிஸ்தவ சிலுவை டாலரை சுமக்க வைப்பதே இவர்கள் நோக்கம். இவை அனைத்துக்கும் மூளையாக செயல்படுவது லயோலா கல்லூரி நிர்வாகம், விஸ்காம் துறை பேராசிரியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
கடன் நெருக்கடியில் உள்ள நடிகர் விஜயின் தந்தை எஸ்.எ. சந்திரசேகருக்கு கணக்கில் வராமல் சில கோடிகள் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் அடிக்கும் மதமாற்ற கூத்தை மறைப்பதற்காக இந்தியன் வங்கி ஆயிரம் விளக்கு கிளையில் பல ஆயிரம் கோடிகள் கடன் பெறுவது போல் நாடகமாடி உள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு சீனியர் அதிகாரி இதைப் பற்றி கூறுகையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ பள்ளி, கல்லூரிகள் மூலம் மதமாற்றத்திற்க்காக பல ஆயிரம் கோடிகள் பெறப்படுகின்றன. இதற்கு மூளையாக கடந்த 30 வருடமாக செயல்படுவது சென்னை லயோலா கல்லூரியும், கோவை காருண்யா யுனிவர்சிட்டியும்தான். அனைவர் ரெக்கார்டும் எடுக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவோம். சில எதிர்கட்சிகள் எங்கள் வேலையை தடுக்க முயற்ச்சிகின்றனர். அது அவர்களுக்கு எதிராக முடியும் என்பதை அவர்கள் அறியவேண்டும் என கூறினார்.
கல்லூரி முடக்கபடுமா, சொத்துக்கள் பறிமுதல் செய்யபடுமா என கேட்டதற்க்கு சோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நினைத்ததை விட அதிகமாக தணிக்கை செய்ய அதிகம் அதிகாரிகள் தேவை என்பதால் மீண்டும் முழுமையாக சோதனை நடத்தியபின் தான் தெரிய வரும் என்றார்.
பொருத்திருந்து பார்ப்போம்.
பொருத்திருந்து பார்ப்போம்.
பல லட்சம் செலவு செய்து படிக்கும் பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இப்படி மதம் மாற்றத்தின் மூலம் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாமும் இது போன்று கல்வி நிறுவனங்களை கண்டறிந்து அவர்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
அரசு தீவிர நடவடிக்கை எடுக்குமா இல்லை வழக்கம் போல் கண் துடைப்பு நாடகமா என பொருத்திருந்து பார்ப்போம்.
அரசு தீவிர நடவடிக்கை எடுக்குமா இல்லை வழக்கம் போல் கண் துடைப்பு நாடகமா என பொருத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment