Tuesday, November 12, 2019

*ஒருவர் திமுகவை சேர்ந்தவர் என்பதை எப்படி கண்டு கொள்வது...?*

*1. பெரியார், சுயமரியாதை என்று பேசும் போது திமுகவின் வாரிசு அரசியலைப் பற்றி கேட்டால் "அது எங்கள் உட்கட்சி விவகாரம்" என்பார்.*
*2. அதிமுக பாஜகவின் அடிமை என்பார் : "காங்கிரஸை திமுக எந்த விதத்தில் எதிர்த்தது..?" - என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்.*
*3. இயற்கை வளம் பற்றி உணர்ச்சி பொங்க பேசுவார்... திமுகவின் ஆற்றுமணல் கொள்ளையை பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்.*
*4. தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பதை பேசுவார்... "போராட்டம் நடத்தப்படும் அத்தனை திட்டத்தையும் கொண்டு வந்ததே திமுக தானே..?" - என்றால் ஓடி விடுவார்.*
*5. 1000 படங்களுக்கு மேல் நடித்த மனோரமா ஆச்சி கூட குடும்பம் சேர்க்க முடியாத சொத்துக்களை, சில படங்களுக்கு கதைவசனம் எழுதிய திரு. கலைஞர் எப்படி சேர்த்தார்...? - என்று கேள்வி கேட்டால்... ஆது வந்து... அது வந்து... என்று விழிப்பார்.*
*இப்படியாக பல அம்சங்கள் உள்ளன...*
*திமுக... இந்த அரசியலின் அசிங்கம்.*
*"திமுக ஆதரவு" ஒரு பாவச்செயல்.*
*"திமுக ஆதரவு" ஒரு பெருங்குற்றம்.*
*"திமுக ஆதரவு" ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...