வீட்டில் #வெண்டிலேட்டர் இருந்தால் திறந்து வையுங்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் அனேகமாக உங்கள் வீட்டில் ‘வெண்டிலேட்டர்’ இருக்காது. இது நம் கட்டிட பொறியாளர்களின் கைங்கரியம்.
ஜன்னலைத் திறந்தால் கொசுத் தொல்லை.
இப்போதே வீட்டுச் சுவரில் ஜன்னலுக்கு எதிர் பக்கத்தில் ‘top most point' ல் , மிக உயரத்தில் ஒரு 9” விட்டத்திற்கு ஓட்டை போட்டு ‘exhaust fan' மாட்டி விடுங்கள்.
ஜன்னலில் கொசுவலை மாட்டி திறந்து வைத்துக் கொண்டு exhaust fan, ceiling fan இரண்டையும் போட்டுக் கொள்ளுங்கள்.
இனி AC தேவையே இல்லை. இது என் நண்பரின் சொந்த அனுபவம். இது வரை மூன்று ஓட்டைகள் போட்டு exhaust fan மாட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
புது வீடு கட்டுபவர்கள் படுக்கை அறையில் exhaust fan provision வைத்துக் கட்டுங்கள்.
வீட்டு அழகு கெட்டு விடுமோ? ஒரு 9" dummy cement ring வைத்து மூடி விடுங்கள். உங்கள் சந்ததியினர் யாராவது ஒரு புத்திசாலி அதைத் திறந்து உபயோகித்துக் கொள்வார்.
No comments:
Post a Comment