சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரே, உங்கள் கூற்றுப்படி அசிங்கமான சிலைகள் நிறைந்த இடம் இந்துகோவில்.
அப்படி அசிங்கம் நிறைந்த கோவிலுக்குள் செல்ல உரிமை கேட்பது ஏன்.
கோவில் தேர்களில் பலவிதமான சிற்பங்கள் இருக்கும் அந்த சிற்பங்களில் நீங்கள் சொல்லிய அசிங்கமான சிற்பங்களும் இருக்கும்.அப்படி பட்ட தேரை வடம் பிடிக்க அடம் பிடிப்பது ஏன்?
ஓட்டு அரசியலுக்காக இந்து மதத்தில் பிறந்து இந்துமத புராதான சின்னங்களை விமர்சிப்பது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொருந்தாத செயல்.
ஒன்று செய்யலாம் தலித் மக்களுக்கு தலைவரான நீங்கள் நாளைமுதல் தலித் மக்கள் யாரும் அசிங்கம் நிறைந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவேண்டாமென்று உங்கள் மக்களுக்கு சொல்வீர்களா?
பரிவட்டத்திற்கு ஆசைப்பட்டு சிதம்பர நடராஜரை தரிசனம் செய்யும் போது அசிங்கமாக தெரியவில்லையா?
உங்கள் ஒருவருக்காக ஒட்டு மொத்த தலித் சமுதாயத்தை இழிவுபடுத்தாதீர்கள்.

எந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தெருவில் இவன் சொல்வான்
ஒரு கோயில் என்பது எத்தனை சிற்ப சாஸ்திரங்கள்
ஆகம விதிகளுக்கு உட்பட்டு கட்டுவதற்கு எத்தனை கணக்குகளை ஆய்வு செய்து விமானங்கள் அமைக்க படுகிறது
அதன் தத்துவம் தெரியாதவன் பிதற்றுகிறான்.
No comments:
Post a Comment