கள்ள சாராயத்தை ஒழிக்க நல்ல சாராயத்தை விற்க ஆரம்பித்த கதை.
எம்ஜிஆரை நண்பராக சொல்லிக் கொண்டிருந்த போதே, அவருக்கு போட்டியாக தன் மகன் முகமுத்துவை நடிக.க வைத்த கதை
இந்திராவை போராட்டம் என்ற பெயரில் தடியால் அடிக்க வைத்த கதை
ஸ்ரீலங்கா பிரச்சனை தீர 3மணி நேரம் உண்ணா விரதம் இருந்த கதை
கைது செய்தது பழிவாங்கலே என்றாலும், ஐயோ கொல்ராங்களே என ரீரிக்கார்டிங் செய்த கதை
அரசியல் எதிரிகளை சகட்டு மேனிக்கு அர்ச்சித்த கதை
அண்ணா இறந்து விட்டாரென ஆஸ்பத்திரியில் ரூமுக்கு வெளியே அமர்ந்திருந்த தலைவர்களிடம் தெரிவிக்க, ஐய்ய்யோ எல்லா பொறுப்பையும் என் தலை மீது போட்டுவிட்டு போய்விட்டாயே என கூப்பாடு போட்டு, அப்போதே அந்த தலைவர்களை பிரமிக்கவைத்த கதை
திறப்பு விழாவிற்கு அழைத்தால், ரிப்பனை கட் செய்யும் வெள்ளி கத்திரியை கேட்டு வாங்கும் இணைப்பு மனைவியை ஆஹா பிழைத்துக் கொள்வாய் என ஊக்குவித்த கதை
சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞான ஊழல் என பேர் வாங்கிய கதை
இன்னும் எத்தனையோ...

No comments:
Post a Comment