Thursday, January 9, 2020

" திரெளபதி "

அவர் ஒரு பெரிய பஸ் அதிபர்
ஏகப்பட்ட தொழில்கள்
பெண்னோ அவ்வளவு அழகு
திரண்ட சொந்தங்கள்
அபரிமிதமான சொத்துக்கள்
திடிரென பெண்ணை ஒரு நாள் காணவில்லை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
அவர்கள் சமுதாயத்தில் பெண்ணை காணவில்லை என்றால் அதன் அர்த்தம் வேறு
உடனே தகவல் திரட்டப்பட்டது
நாடக காதல் வேலை என தெரிந்தது
இதற்குள் அந்த நாடக கம்பெனியின் முக்கியஸ்தர் அந்த தொழிலதிபரை சந்தித்தார்
அழைத்து சென்றபடியே திரும்ப கொண்டு விடவேண்டும் என்றால் 5 c
ஒரு மாதம் தாமதித்தால் 10c
அதற்குள் பெண் கர்ப்பிணி ஆனால் அதற்கான ரேட் வேறு என சொல்ல அந்த அதிபரும் அவமானத்திற்கு பயந்து கேட்ட தொகையை கொடுத்து பெண்ணை உறவுக்கார பையனுக்கு திருமணம் முடித்து சிங்கப்பூர் அனுப்பிவிட்டார்
சில நாட்கள் கழித்து மருமகனிடம் இருந்து தகவல்
பெண்ணை காணவில்லை என்று
மீண்டும் நாடக கோஷ்டி பெண் சென்னையில் தான் இருக்கிறாள் என்றது
மேலும் சில கோடிகள் சில நூறு ஏக்கர்கள் கை மாறியது
இதை பல வருடங்களுக்கு முன்பே முகநூலில் எழுதியிருக்கிறேன்
இப்போது வரப்போகும் படத்தின் வசனம் இது தான்
அவன் மண்ணில் கால் வைக்க வேண்டும் என்றால் அவன் பெண்ணை தொட வேண்டும்
கிட்டதட்ட அனைத்து சமுதாயங்களும் கொதித்து எழுந்து விட்டன ஒரே ஒரே நிமிட
ட்ரெய்லரை பார்த்து
அடங்க மறுத்தால் அடக்கப்படுவாய் என்பது தான் இப்போதைய மெசேஜ்
ஒரு காலத்தில் இந்த திக திமுக கம்யூ கோஷ்டிகளுடன் கை கோர்த்து சுற்றிய இயக்குனர் சேரன் நீதிமன்ற வாசலில் நின்று கதறியதை நாம் பார்த்தோம்
ஊருக்கு பஞ்சாயத்து சொல்லும் நக்கீரன் கோபாலின் நேற்றைய கதையும் அது தான்
இனி திரைத்துறை வேறு வடிவம் எடுக்கும்
அப்போது நாடக கம்பெனியும் திருவாரூர் கோஷ்டிகளும் முக்காடு போடும்
இவர்களின் பின் இருந்து தூண்டிவிடும் கம்யூ விடவே கூடாது
இந்த படம் வெளி வருவதை. தடுக்க சன் மூவிஸ் பல முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல் வருகிறது
எல்லாவற்றையும் மீறி படம் வெளியாகியே தீரும்
நடிகை காயத்ரி ரகுராமை மானபங்க படுத்துவோம் என கூவிய போது அவர் யாரின் உதவியை நாடினார்
ராமதாசை தானே
ராமதாஸ் என்ற பெயரை கேட்டவுடன் பெட்டிபாம்பாக ஆனது நாடக கோஷ்டி
சின்மயி விஷயத்தில் அவர் பின் நின்று துணிவை கொடுத்தது யார் என உங்களுக்கு தெரிய நியாயமில்லை
தங்கள் துறையை சேர்ந்த இரு பெண்கள் அவமானப் படுத்தப்பட்டபோது வேடிக்கை பார்த்த திரையுலகம் இன்று தைரியமாக வெளியே வருகிறது
இனிமேல் இப்படித்தான்
திரெளபதியை துகிலுரியும் போது கிருஷ்ணன் சேலைகளை வீசும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்று இந்த தேசத்து பெண்கள் தங்கள் வீடுகளில் பாயசம் வைத்து கொண்டாடியது பலருக்கு நினைவிருக்கலாம்
இதே நிகழ்வு தற்போது நிகழும்
அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டிய அவசியத்தை ஒரு திரைப்படம் காட்டப்போகிறது என்ற வகையில் மகிழ்ச்சியே..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...