Friday, January 10, 2020

கணக்குப் பாத்து மௌனம் வந்ததோ?

சுர்ர்ஜித் வில்சன், SI வில்சன் பெயர் ஒன்றுதான்! மதம் ஒன்றுதான்! பரிதாப மரணமும் ஒன்றுதான்! திமுகவும் ஒன்றுதான்! ஆனால்...திமுக சுர்ஜித் மரணத்தில் ளிர் காய்ந்து ஆடிய நாடக ஸ்கிரிப்ட்டும் SI வில்சனில் ஆடும் மமௌன நாடகமும் வெவ்வேறு!
சிறுவன் சுர்ஜித் வில்சன் கேசில் எதேச்சையாக நடந்த விபத்தில் மரணத்துக்காக அதை அரசியலாக்கி அரசிடம் ஒரு கோடி ரூபாயும் அவர் குடும்பத்தினருக்கு வேலையும் கேட்டு சவுண்டு கொடுத்த நாதாரிகள.ளான திமுக, தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த ஒரு காவல் துறை அதிகாரியான SI வில்சனை அநியாயமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் சுட்டுக் கொன்ற போது, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் இறுகிய மௌனம் காப்பது ஏன்? ஏன்? ஏன்?ஏன்?
கணக்குப் பாத்து காதல் வந்தது போல. மதக் கணக்குப் பாத்து மௌனமும் ந்ததோ?
திமுக நிச்சயமாக அழிக்கப் பட வேண்டிய சக்தியே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...