Friday, January 10, 2020

ப்ரசன்னாவிற்கு அவன் பார்க்கும் அனைவரும் கேடுகெட்ட அயோக்கியனாகவே தெரிகிறது.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிறது அதில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கவேண்டும் அதற்கு நாம் தலைமையின் கவனத்தை ஈர்க்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தார் தறுதலை பிரசன்னா. நொல்லை கண்ணன் காட்டிய வழி தான் சரியான வழி என்று புரிந்துகொண்டு மோடியை அயோக்கியன், கேடு கேட்ட அயோக்கியன் என்று வாய்க்கு வந்தபடி பேசி திரிகிறார் இவரை எல்லாம் சட்டை செய்து வளர்த்து விடுவதை விட லூசில் விட்டால் கத்தி கத்தியே சாகட்டும் ஒரே ஒரு விளக்கம் கிருஷ்ணர் ஒரு முறை தர்மரிடம் வெளியே சென்று ஒரு அயோக்கியனை கூட்டி வா என்றார் தர்மர் வெளியே சென்று பார்க்க அவர் கண்ணிற்கு அனைவரும் நல்லவராகவே தெரிந்தார் அதை கண்ணனிடம் கூறினார் கண்ணன் துரியோதனனிடம் ஒரு நல்லவனை என் முன்னே கூட்டி வா என்றார் துரியோதனன் வெளியே சென்று பார்த்தான் அவன் கண்ணிற்கு அனைவரும் கெட்டவனாகவே தெரிந்தனர் அவனும் வெறும் கையேடு கண்ணன் முன்னே நின்றான் கண்ணன் சொன்னார் மக்கள் அதே மக்கள் தான் பார்க்கும் நம் கண்ணில் தான் வித்தியாசம் இருக்கிறது என்று. அயோக்கிய ப்ரசன்னாவிற்கு அவன் பார்க்கும் அனைவரும் கேடுகெட்ட அயோக்கியனாகவே தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...