Monday, January 13, 2020

வாழ்த்துக்கள்.....

அன்புள்ள உறவுகளே,
ஒரு காலத்தில் வாழ்த்து அட்டைகளை எழுதி அனுப்பி மகிழ்ந்த நாம் இன்று வார்த்தைகளை தட்டச்சு செய்துகொண்டிருக்கிறோம்..
இன்று நாம், நம் கையெழுத்தில் வாழ்த்துக்கூறி தை மகளை வரவேற்போம் வாருங்கள்..
கையெழுத்து அழகாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை,எப்படி எழுதினாலும் யார் எழுதினாலும் நம் தாய்மொழி செம்மொழி அழகுதான்..
எழுதி அனுப்புங்கள் உங்கள் வாழ்த்தை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...