2016-ல அந்த அம்மா இருக்கும் போது நடந்த சட்டசபைத் தேர்தல்ல -
தி.மு.க ஜெயிச்சது 89+8+1=97_
அதுல கூட இப்பக் கூட்டணில இருக்கற கம்யூனிஸ்ட்கள், வி.சி.க, ம.தி.மு.க இல்ல -
இவிய்களயெல்லாம் கூட்டணி சேத்துகிட்டு சந்திச்ச தேர்தல் 2019 பாராளுமன்றத் தேர்தல் -
இடையில ரெண்டு மிகப் பெரிய அரசியல் தலைவர்களாக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி மறைந்த நிலையில் -
அனைவரது வங்கிக் கணக்கிலும் மாதம் 6000 , காலைக்கடன்கள் உட்பட அத்துனை கடன்களும் தள்ளுபடி, ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர் நியமனம்( ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆள் ) போன்ற வெற்று வாக்குறுதிகளை நம்பிய தமிழன் (RK நரகத்தில் வெறும் 20 ஓவாய் டோக்கனுக்காக இரு பெரும் திராவிட ஆண்ட கட்சிகளைத் தோற்கடித்து சுயேட்சையை வெற்றி பெற வைத்த தன்மானத் தமிழன்) -
வாக்களித்து 38 MP க்களை தீ.மு.க விற்கு நல்கினான் -
ஆனால், அதன் பின் நடந்த வேலுர் பாராளுமன்றத் தேர்தலில் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தி.மு.க வை வெற்றி பெற வைத்தான் - (அதிலும் கூட வாணியம்பாடியில் மட்டும் 23,000 முஸ்லிம் வாக்குகள்) -
அதற்குப் பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இந்தத் திருட்டுத் தி மு க கூட்டணியை மக்கள் ஆதரிக்கவில்லை -
தற்பொழுது நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாச்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் அதாவது 5% அதிகமான இடங்களில் வென்றுள்ளது என்றாலும் கூட –
இது 2016 தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது மிகப் பெரிய பின்னடைவே-
மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டிற்கு முன்பே 40% MLA தொகுதிகளைப் பெற்ற தி.மு.க இவர்களின் வருகைக்குப் பிறகு அசுரபலமான கூட்டணியாக இருந்திருக்க வேண்டும் -
ஆனாலும், பெற்றது வெறும் 55% பதவிகளை என்பது மேலோட்டமாகப் பார்த்தால் அ.தி.மு.க கூட்டணிக்குப் பின்னடைவாகத் தெரிந்தாலும் கூட -
மேலும், சில தரவுகளை ஆராய்வோம் -
அதாவது, தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாமே வெளிப்படையாக இந்து விரோதத்தைக் காட்டிக் கொண்டு சிறுபான்மையினருக்கு சொம்பு தூக்கும் கட்சிகள் -
சிறுபான்மையினர் வாக்களிப்பது எப்படி என்றால் நேரடியாக சர்ச், பள்ளிவாசல்களில் கடவுளின் பெயரால் சத்தியம் செய்து ஒரே கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள்( ஓட்டுக்குப் பணம் என்பது இந்த சர்ச், பள்ளிவாசல்களின் மூலமே நேரடியாகச் சென்று சேர்ந்து விடும்) -
ஆகவே, தி.மு.க கூட்டணிக்கு மாறாத வாக்கு வங்கி என்றுமே உண்டு_
இதில், கட்சிகளில் இருக்கும் நடுநிலை இந்துக்கள் என்று பார்த்தால் கூட ஒரு பலமான ஓட்டு வங்கி இந்தக் கூட்டணிக்கு இப்பொழுது இருப்பது உண்மை -
ஆனால், அது சர்வநிச்சயமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்குப் பலனளிக்காது என்பதும் -
சுடலை போன்ற ஒரு தத்தியை தமிழர்கள் ஏற்க வாய்பேயில்லை என்பதும் உண்மை -
இந்து என்ற உணர்வாளர்களின் வாக்குகளை இதுவரை அறுவடை செய்த ஜெயலலிதா இல்லாத நிலையில் -
நமது வாக்குகளை அறுவடை செய்யப் போவது யார் என்பது மட்டுமே இன்றைய அரசியல் களத்தில் உள்ள நிலை -
இராஜேந்திர பாலாஜி கூறியது போன்று இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் ஒரு சதவீதம் கூட நம்மை ஆதரிக்க மாட்டான் -
தனித்து இந்துக்களை மட்டும் ஒருங்கினைத்தால் தி.மு.க 20% ஓட்டுகளுடன் படு தோல்வியடையும் -
செய்யப் போவது யார்?-
தேசப்பணியில் என்றும்.
No comments:
Post a Comment