Saturday, January 11, 2020

நல்ல முறையில் மக்கள் பணி ஆற்றிட அம்மா ஆசியுடன் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

அன்வர் ராஜாக்கு ஒரு கேள்வி! இந்த சிறு வயது மாணவி.. எப்படி ஜெயித்தார்! ஒன்று விளங்கியது உங்கள் மற்றும் உங்கள் குடும்ப நடத்தை பிடிக்காமல் தான் உங்கள் மகளை மக்கள் ஒதுக்கியுள்ளனர் ! உங்களை நம்பி கட்சியில் பொறுப்பு வேறு தந்துள்ளார்கள்! நீங்களாகவே ராஜினாமா செய்வது நல்லது!
இளைய தலைமுறைகளின்
புகழிடம் அஇஅதிமுக
என்பதில்
மாற்றுக்கருத்தில்லை..
இராமநாதபுரம் மாவட்டம்
நயினார்கோவில்
ஒன்றிய பெருந்தலைவராக..
கழகத்தைச்சேர்ந்த
23_வயதான
கல்லூரி மாணவி..
#செல்வி #வினிதா
அவர்கள்
தேர்வுசெய்யப்பட்டுள்ளார்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...