"#இசைஞானிங்கிற எந்த அடையாளமும் அண்ணன் #பேசும்போதுஇருக்காது. ஒரு ஏழு, எட்டு வயசுக் குழந்தைக்கு இருக்குற அதே குதூகலமும், வெளிப்படையான பேச்சும்தான் அவருகிட்ட இருக்கும். அது அண்ணனுடைய #பிறவிக்குணம். தன்ராஜ் மாஸ்டரிடம் எவ்ளோ பேரு #மியூஸிக்படிச்சிருக்காங்க. ஆனா, அதிலிருந்து இந்த உலகத்துக்கு தெரிஞ்சவரு #இளையராஜா அண்ணன் மட்டும்தான்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, May 21, 2021
ஒரு படத்துக்கு #பின்னணி இசைதான் ரொம்ப முக்கியம். அதுல அண்ணன் #கில்லாடி.
ஒரு படத்துக்கு #பின்னணி இசைதான் ரொம்ப முக்கியம். அதுல அண்ணன் #கில்லாடி. அதற்கு உதாரணமா பலபேருகிட்ட #நான்சொல்றது, ‘#முதல்மரியாதை’ படத்தைதான். பரிசல்ல சத்யராஜ் வரும்போது ராதாகிட்ட கேப்பாரு... ‘#பொன்னாத்தாஎப்படியிருக்கா? முன்னாடி கிழங்கு மாதிரி இருப்பா. இப்ப என்ன #கிழடுதட்டிப்போச்சோ? அப்போ அவளோட வயித்துல இருந்த குழந்தைக்கு நான்தான் தகப்பன்’னு பேசுவாரு. #ராதா அப்படியே சத்யராஜை உத்துப் பார்க்கும். அப்போ, ‘ஏன்டா... #பொய்த்துப்போனகணக்க திருப்பிப்பார்க்க வந்தியா?’னு ஒரு #மைண்ட்வாய்ஸ் ஒலிக்கும்.
அப்புறம் பார்த்தீங்கன்னா, ‘#அவன மனதிற்கு சாவு மணி அடித்ததுபோல #இருந்தது’னு இலக்கியத்துல எல்லாம் கூட எழுதுவாங்க... அப்படி அந்த இடத்துல ‘#டொய்ங்ங்... டொய்ங்ங்..’னு ஒரு பின்னணி இசையை வாசிச்சிருப்பாரு பாருங்க... அதுதான் அந்தக் #காட்சியையே உயர்த்திச் சொல்லும். #பாரதிராஜா அண்ணன் அந்தக் காட்சிக்கு பல ஷாட்களை #எடுத்திருப்பாரு. ஆனா, எல்லாத்துக்கும் உயிர்கொடுத்தது #ராஜா #அண்ணன்தான்!"
- நடிகர் திரு. ராஜேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment