உங்களை விட அதிகம் சாதித்தவர்கள் ஒருபோதும் உங்களைப் பற்றி பின்னால் விமர்சனம் செய்யமாட்டார்கள்..
உங்களது உயரத்தை ஒருபோதும் எட்டமுடியாது என்று பொறாமை கொள்பவர்கள் தான் கண்டபடி கதையை அடித்து விடுவார்கள்..
எனவே விமர்சனங்களை கண்டு அஞ்சி பின்வாங்காதீர்கள்.!
No comments:
Post a Comment